வணக்கம்… சில நாட்களாக வாட்சாப் மூலம் Tamilan Job Fellowship 18 குரூப் உருவாக்கி பாலச்சந்திரன் (As Whatsapp Profile Name) என்பவர் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலிப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதற்காக அவர் நம்முடைய Tamilanjobs.com இணையத்தளம் அவருடையது என கூறி மக்களிடம் நம்பகத்தன்மை பெற்று ஏமாற்றி வருகிறார்… எங்களுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நாங்கள் (Tamilanjobs.com ) தினசரி வேலை வாய்ப்பு செய்திகள் மட்டுமே அளித்து வருகிறோம்… நாங்கள் […]
The post Scam Alert for Tamilanjobs Users appeared first on Tamilan Jobs.
from Tamilan Jobs https://ift.tt/34UmARi
via IFTTT
No comments:
Post a Comment